Map Graph

கெலாங் பாத்தா

மலேசியா, ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம்

கெலாங் பாத்தா, ; ஜாவி: ڬلڠ ڤاته‎) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில், ஜொகூர் பாரு மாவட்டம், இசுகந்தர் புத்திரி மாநகர்ப் பகுதியில் அமைந்துள்ள நகரம். மாநிலத் தலைநகர் ஜொகூர் பாருவில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

Read article
படிமம்:Gelang_Patah.JPGபடிமம்:Malaysia_relief_location_map.jpgபடிமம்:Gelang_Patah_Terminal.jpgபடிமம்:Commons-logo-2.svg